Blackbox AI: கோடிங் பண்றது மட்டும் கெத்து இல்ல... அத AI வச்சு கமிட் பண்றதுதான் மாஸ்! அதுக்கு தான் இருக்கவே இருக்குது Blackbox AI..!

black box ai

மென்பொருள் உருவாக்கத் துறையில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை கொண்டுவரும் நோக்கில் Blackbox AI தனது புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. தற்போது இதில் Kimi K2.6 மாடல் இணைக்கப்பட்டுள்ளதால், ஒரே ஒரு API மூலம் மிகச்சிறந்த முடிவுகளை பெற முடியும். மென்பொருள் உருவாக்குநர்கள் மிக வேகமாகவும், துல்லியமாகவும் Code எழுத இது பெரிதும் உதவுகிறது.

1. பல தளங்களில் தடையற்ற செயல்பாடுகள் 

பிளாக்பாக்ஸ் AI-ன் சிறப்பம்சமே அதன் பன்முகத்தன்மைதான். நீங்கள் பணியாற்றும் இடத்திற்கு ஏற்றவாறு ஆறு வெவ்வேறு தளங்களில் இதை இயக்க முடியும்:

Command Line Interface: உங்கள் டெர்மினலில் இருந்தே நேரடியாக குறியீடுகளை உருவாக்கவும், Pull Requests சமர்ப்பிக்கவும் முடியும்.

IDE: VS Code அல்லது Blackbox IDE மூலம் குறியீடு எழுதும் போதே நிகழ்நேரத்தில் திருத்தங்களையும், சோதனைகளையும் செய்ய முடியும்.

Cloud: உங்கள் குழுவினர் உறங்கும் நேரத்தில் கூட, கிளவுட் ஏஜெண்டுகள் 24/7 உங்கள் குறியீட்டில் உள்ள பிழைகளை சரிசெய்து மேம்படுத்தும்.

Mobile: பயணத்தில் இருக்கும்போது கூட மொபைல் ஆப் வழியாக பணிகளை அங்கீகரிக்கவும், புதிய வேலைகளை தொடங்கவும் முடியும்.

API & Builder: எளிய மொழியில் சொன்னால் போதும், 'Builder' அம்சம் அதற்கான முழுமையான அப்ளிகேஷனை உருவாக்கித் தரும்.

2. Chairman LLM: சிறந்த முடிவுகளை தேர்ந்தெடுக்கும் நடுவர்

பிளாக்பாக்ஸ் AI-ன் ஒரு தனித்துவமான அம்சம் Chairman LLM. நீங்கள் ஒரு பணியை கொடுத்தால், அதை ஒரே நேரத்தில் பல AI ஏஜெண்டுகள் செய்து முடிக்கும். பின்னர், 'Chairman LLM' அந்த ஒவ்வொரு முடிவையும் அதன் துல்லியம், வேகம், அபாயம் மற்றும் சிக்கலான தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் மதிப்பீடு செய்யும். இதில் எது சிறந்தது என்று கண்டறியப்பட்டு, அது தானாகவே ஒரு PR-ஆக மாற்றப்படும்.

3. இணையற்ற வேகம் மற்றும் செயல்திறன் 

சாதாரண முறையில் வேலை செய்ய 18 நிமிடங்கள் ஆகும் என்றால், பிளாக்பாக்ஸ் AI-ன் Parallel Execution முறையில் வெறும் 6 நிமிடங்களில் அதே வேலையை செய்து முடிக்க முடியும். இது நேரத்தை மிச்சப்படுத்துவது மட்டுமல்லாமல், நிறுவனங்களின் உற்பத்தி திறனை பல மடங்கு அதிகரிக்கிறது. ஃபார்ச்சூன் 500  நிறுவனங்கள் கூட தற்போது பிளாக்பாக்ஸ் AI-ஐ நம்பி பயன்படுத்துகின்றன.

4. பாதுகாப்பான மற்றும் எளிமையான அணுகல்

அனைத்து தகவல்களும் E2E Encrypted முறையில் பாதுகாக்கப்படுவதால், பாதுகாப்பு குறித்து கவலைப்பட தேவையில்லை. மேலும், இது எளிய மொழியில் இருந்து முழுமையான அப்ளிகேஷனை உருவாக்கும் திறனை கொண்டுள்ளது. புதிய பயனர்கள் இலவசமாக தங்களின் மென்பொருள் உருவாக்க பயணத்தை தொடங்க பிளாக்பாக்ஸ் AI வழிவகை செய்கிறது.

கோடிங் தெரியலன்னு கவலைப்படாதே... Prompt கொடுக்க தெரிஞ்சா நீயும் ஒரு கிங் தான்! யோசனை உன்னோடது... உழைப்பு Taskade AI