கீபோர்டு தட்டாமலேயே டிராஃபிக் வரும்... Junia AI இருந்தா கூகுள் உங்க காலடியில் விழும்! எழுத்து நமதாக இருக்கலாம்... ஆனா அதுக்கான வெற்றியை கொண்டு வர்றது AI தான்!

Colossyan AI: ஸ்கிரிப்ட் எழுதினா போதும்... கேமரா இல்லாமலே கிளாஸ் எடுக்கலாம்! இதுதான் Colossyan AI-யோட அதிரடி! ஒரே ஒரு ஆக்ஷன்... உலகம் முழுக்க உன் மெசேஜ் எல்லா மொழியிலும் டிரான்ஸ்லேஷன்

AI School: ஒரு மனித ஆசிரியர் கூட கிடையாது.. முழுக்க முழுக்க AI ஆசிரியர்களால் இயங்கப்போகும் பள்ளி.. கட்டணம் ஆண்டுக்கு ரூ.46 லட்சம்.

Texta AI: கூகுள்ல தேடுனா நீங்க முன்னாடி வரலாம்... ஆனா AI-கிட்ட கேட்டா உங்க பேருதான் முதல்ல வரணும், அதுக்குத்தான் இந்த Texta!மார்க்கெட்டிங் உலகத்துல இது புது ரூட்டு... AI விசிபிலிட்டில நாமதான் இனி ஹெட் அவுட்டு!

AI Lawyer: வழக்குன்னு வந்துட்டா வக்கீல் கிட்ட போவோம்... ஆனா அந்த வக்கீலே இனி AI Lawyer கிட்ட தான் போவாரு.. சட்டம் ஒரு இருட்டறைன்னு சொன்னாங்க... ஆனா அந்த அறைக்குள்ள வெளிச்சம் போட வந்திருக்கு இந்த AI Lawyer!

Vocai AI: பேட்டரி வெடிக்கிற வரைக்கும் வெயிட் பண்ணாது... வாயு வர்றப்பவே வார்னிங் கொடுக்கும், அதுதான் Vocai! உங்க பேட்டரிக்குக் கண் இல்லாம இருக்கலாம், ஆனா அதுக்கு ஆறாவது அறிவா Vocai இருக்கும்!

Langotalk AI: புத்தகம் படிச்சா அறிவு வளரும்... ஆனா Langotalk-ல பேசினா மட்டும்தான் மொழி வளரும்! தப்பு பண்றது தப்பில்லை... ஆனா அந்த தப்பை Langotalk-ல திருத்திக்காம இருக்கிறதுதான் தப்பு!

ShortlyAI : மாடல் எதுவா வேணா இருக்கலாம்... ஆனா மேடை ShortlyAI-ஆ தான் இருக்கும்! GPT-5-ல இருந்து Gemini வரைக்கும்... இனி எல்லாமே நம்ம கன்ட்ரோல்ல!

Draftbit AI: Prompt குடுத்தா ஆப் ரெடி. AI வேகம்... ஹியூமன் விவேகம்... இதுதான் Draftbit விஸ்வரூபம்!

OptimizePress AI: வேலை செய்றது போன் மட்டும் இல்ல... உங்க பிசினஸும் ஸ்மார்ட்டா இருக்கணும்! கோடி ரூபா பிசினஸ் வேணுமா? முதல்ல உங்க வெப்சைட்ல மார்க்கெட்டிங் 'கெத்து வேணும்!

WebCEO AI: கூகுள்ல தேடுனா உன் பேரு வரணும்னா... நீ WebCEO-வ தேடனும்! பிசினஸ் பண்றது யாரா வேணா இருக்கலாம்... ஆனா அந்த பிசினஸை நம்பர்-1 இடத்துக்கு கொண்டு வர்றது WebCEO-வா தான் இருக்கும்!"

Typeform AI : டைப் பண்ணா படிவம் வரும்... ஆனா Typeformல் டைப் பண்ணா பிசினஸே வரும்! கேள்வி கேக்குறது முக்கியமில்ல... அத பதிலைச் சொல்ல வைக்கிற மாதிரி கேக்குறது தான் கெத்து!

Dante AI: பிசினஸ்ல பீக் ஹவர் வந்தா பில் எகிறும்னு பயப்படாதீங்க... 100 பேரா இருந்தாலும் சரி, 10,000 பேரா இருந்தாலும் சரி, Dante AI-க்கு ஒரே ஒரு மாதக்கட்டணம் தான்

Creaitor AI: Keyword தேடுறதுல இருந்து, Result கொண்டு வர்ற வரைக்கும்... நடுவுல நீங்க கவலைப்பட எதுவுமே இல்லை; Creaitor இருக்க பயமேன்!

திறமை உங்ககிட்ட இருக்கலாம், ஆனா அதைத் தெரியப்படுத்த ஒரு தகுதியான ரெஸ்யூம் வேணும்... அந்த வேலையை Resumonk கச்சிதமா முடிக்கும்!

வீடியோ கேமரா தேவையில்லை, எடிட்டிங் ஸ்டுடியோ தேவையில்லை... ஒரு கீபோர்டு இருந்தா போதும், Vidon.ai ஒரு சினிமாவே காட்டும்!

Viral Launch AI: அமேசானுக்கு உறுதுணையாக இருந்த Viral Launch சேவை திடீர் நிறுத்தம்.. என்ன காரணம்?

Magai AI: ஒரே விலை... அனைத்து AI ஆற்றல்களும் உங்கள் கையில்!- இதுவே Magai AI-ன் சிறப்பு. அனைத்து முன்னணி AI மாடல்களையும் ஒரே இடத்தில் இயக்கும் ஒரு சூப்பர் ஆப்!

BrandBird AI: டிசைனிங் தெரியலைன்னு இனி கவலைப்படாதீங்க... நீங்க எடுக்கிறது வெறும் 'ஸ்கிரீன்ஷாட்'டா இருக்கலாம், ஆனா வெளியே வர்றது 'பிராண்டட்' கிராபிக்ஸ்ஸா இருக்கும்!"

Keyword Insights AI: ஒரு Keyword தேடுறது சாதாரண விஷயம்... ஆனா ஒரு டாப்பிக்கையே ஆளுமை செய்றது தான் சாணக்கியத்தனம்! Keyword Insights AI உங்கள் தளத்தின் புதிய தளபதி!"

WpWax AI: Wordpressல்ல வெப்சைட் வச்சிருக்கிங்களா? கூகுள் தேடல் காலாவதி... AI தேடல் தான் இனி தளபதி! wpWax வழியில் உங்கள் வேர்ட்பிரஸ் தளம் இனி ஒரு புத்திசாலி!"

மார்க்கெட்டிங் இனி கஷ்டமான வேலை இல்லை... அது ஒரு அழகான விளையாட்டு! DFIRST-ஓட கைகோர்த்து விளையாடி பாருங்க!

இணையதளம் உருவாக்க இனி வெயிட் பண்ண வேண்டாம்... 30 செகண்ட்ல ரெடியாகிடும்.. வெறும் வெப்சைட் மட்டும் இல்ல... உங்க பிசினஸை ஜெயிக்க வைக்கப்போற டிஜிட்டல் தளபதி!

IdeaBuddy AI: உன்கிட்ட ஐடியா இருந்தா மட்டும் போதாது... அதை உலகமே அங்கீகரிக்கிற பிளானா மாத்த IdeaBuddy கூட இருக்கணும்! பிசினஸ் பிளான் போடுறது இப்போ ரொம்ப சிம்பிள்..

CloudPDF: உங்க PDF-ஐ வெறும் ஃபைலா மட்டும் பார்க்காதீங்க... அதை உங்களோட பிசினஸ் மேக்னட்டா மாத்துங்க! CloudPDF உள்ள வந்தா, ஒவ்வொரு வியூவும் ஒரு Leadஆக மாறும்!

கதை எழுத நேரமில்லை, கல்லா கட்ட தான் நேரமுண்டு... விளம்பர வரிகளுக்கு இனி கவலை எதற்கு? Headlime இருக்க பயமேன்.. நீங்க யோசிக்கிற கேப்ல, ஒரு கோடி ஐடியா கொடுக்கும்...

Switchboard Canvas: மணிநேர டிசைனிங் வேலைக்கு இனிமேல் வைங்க ஒரு 'எண்ட் கார்டு'... Switchboard Canvas வந்தாச்சு, செகண்ட்ல முடியும் டிஜிட்டல் கார்டு!

உலகத்துல இருக்குற 500 வகை சத்தமும் வரட்டும், ஒரு மில்லியன் ரூம் எபெக்ட்டும் வரட்டும்... எல்லாத்தையும் தாண்டி உங்க குரல் மட்டும் தெள்ளத்தெளிவா கேட்கும்! அதுதான் ai-coustics மேஜிக்..!

மாணவனும் ஆசிரியரை ஏமாற்ற முடியாது, ஆசிரியரும் மாணவனை தப்பாக நினைக்க முடியாது.. இருவரும் நம்பிக்கை தருவது தான் Passed.AI என்ற புரட்சிகர கருவி

Warmbox.ai : நீங்க அனுப்புற மெயில் ஸ்பேமுக்கு போனா அது வெறும் தகவல்... அதுவே இன்பாக்ஸ்க்கு போனா அதுதான் பிசினஸ்! அந்த மேஜிக்கை உருவாக்குறதுதான் Warmbox.ai வேலை..!

மேலும் இடுகைகளை ஏற்று முடிவுகள் எதுவும் இல்லை