Pollo AI: மனசுல ஐடியா இருந்தா மட்டும் போதும்... அதை மாஸ்டர்பீஸா மாத்த Pollo.ai இருக்கு! "பல டூல்ஸ தேடி அலைஞ்ச காலம் முடிஞ்சு போச்சு... AI உலகத்தோட ஆல்-இன்-ஒன் டான் இந்த Pollo.ai தான்!

pollo ai

இன்றைய டிஜிட்டல் யுகத்தில் Content Creation என்பது அசாத்திய வேகத்தில் வளர்ந்து வருகிறது. ஒரு புகைப்படத்தை எடிட் செய்யவோ அல்லது ஒரு வீடியோவை உருவாக்கவோ பல சாஃப்ட்வேர்களை தேடி அலைந்த காலம் போய்விட்டது. இப்போது, உங்கள் கற்பனையை அப்படியே கண்முன்னே கொண்டு வர ஒரே ஒரு தளம் போதும், அதுதான் Pollo.ai.

புகைப்பட எடிட்டிங் , வீடியோ உருவாக்கம் மற்றும் அதிநவீன AI மாடல்கள் என அத்தனையையும் ஒரே கூரையின் கீழ் வழங்கும் ஒரு பிரம்மாண்ட தளம் இது.

Pollo.ai-ன் முதன்மை அம்சங்கள் 

இந்தத் தளம் உள்ளடக்க உருவாக்குநர்களுக்கு தேவையான மூன்று முக்கிய பிரிவுகளில் அசாத்தியமான சேவைகளை வழங்குகிறது:

1. அசாத்தியமான புகைப்படக் கருவிகள் 

உங்கள் சாதாரண புகைப்படங்களை உயர்தரப் படங்களாக மாற்ற பல டூல்கள் இதில் உள்ளன:

Background & Object Remover: புகைப்படத்தில் இருக்கும் தேவையற்ற பின்னணி அல்லது நபர்களை நொடியில் நீக்கலாம்.

Photo Face Swap & Face Enhancer: முகங்களை மாற்றிக்கொள்ளும் வசதி மற்றும் மங்கலான முகங்களை தெளிவாகக் காட்டும் தொழில்நுட்பம்.

AI Product Photo & Clothes Changer: வணிக ரீதியிலான தயாரிப்பு படங்கள் மற்றும் ஆடைகளை மாற்றி அமைக்கும் வசதி.

AI Image Extender & Uncrop: ஒரு புகைப்படத்தின் எல்லைகளைத் தாண்டி, AI மூலம் மீதி பகுதியை தானாகவே நீட்டித்து கொள்ளும் வசதி .

2. Creative & Video Tools

வீடியோ எடிட்டிங் தெரியாதவர்கள் கூட இதில் மாஸ்டர் ஆகலாம்:

Text to Video & Image to Video: நீங்கள் கொடுக்கும் ஒரு வரியையோ அல்லது ஒரு புகைப்படத்தையோ அப்படியே வீடியோவாக மாற்றி கொடுக்கும்.

Mimic Motion & Video to Video: அசைவுகளையும் பாவனைகளையும் அப்படியே காப்பி செய்து புதிய வீடியோக்களை உருவாக்கலாம்.

சமூக ஊடக வீடியோக்கள்: Instagram, Facebook, YouTube Outro, விளம்பர வீடியோக்கள் (UGC Video Ads) மற்றும் அனிமேஷன் வீடியோக்களை எளிதாக உருவாக்கலாம்.

3. உலகின் முன்னணி AI மாடல்களின் ஒருங்கிணைப்பு

Pollo.ai இன் மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட், உலகத்தரம் வாய்ந்த பல AI மாடல்களை ஒரே இடத்தில் பயன்படுத்துவதுதான்:

வீடியோ மாடல்கள்: Sora 2, Kling 3.0, Luma AI, Runway, Vidu AI, Wan AI.

புகைப்பட மாடல்கள்: GPT Image 2, Recraft, Ideogram, Stable Diffusion, Flux AI, Dall-E.

Pollo.ai-ஐ ஏன் பயன்படுத்த வேண்டும்?

இலவசத் தொடக்கம் : எந்தவொரு கட்டணமும் இன்றி நீங்கள் இலவசமாகவே உங்கள் முதல் படைப்பை தொடங்கலாம்.

நம்பகத்தன்மை: 3500-க்கும் மேற்பட்ட பயனர்களின் மதிப்புரைகளுடன் 4.4 Trustscore பெற்று முன்னணியில் உள்ளது.

நேர சேமிப்பு: சிக்கலான எடிட்டிங் வேலைகளை AI மூலம் சில நொடிகளில் செய்து முடித்து, உங்களின் உற்பத்தித் திறனை அதிகரிக்கிறது.

டிஜிட்டல் மார்க்கெட்டிங், யூடியூப், இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் என எந்த துறையாக இருந்தாலும், உங்களை ஒரு 'மாஸ்டர் கிரியேட்டராக' மாற்ற Pollo.ai சிறந்த தேர்வாகும். உங்கள் யோசனையை மட்டும் கொடுங்கள், மீதியை Pollo.ai பார்த்து கொள்ளும்!

Klap AI: நீங்க மணி கணக்குல எடிட் பண்ணி டயர்ட் ஆக தேவையில்ல... Klap AI வந்தாச்சு, இனி நொடியில உங்க வீடியோ வைரல் ஆகும்! வேலை ஸ்மார்ட்டா இருக்கணும், குரோத் ஃபாஸ்ட்டா இருக்கணும்... அதுக்கு ஒரே வழி Klap AI தான்!