இன்றைய அதிவேக டிஜிட்டல் உலகில், வேலைகளை எளிமையாக்கவும் நேரத்தை சேமிக்கவும் AI இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது. அந்த வகையில், ஒரே தளத்தில் அனைத்து விதமான ஏஐ கருவிகளையும் வழங்கி, உலகளவில் 34 லட்சத்திற்கும் அதிகமான பயனர்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ளது Easy-Peasy.AI தளம்.
ஒரே மேடையில் உலகத்தரம் வாய்ந்த ஏஐ மாடல்கள்
பொதுவாக ஒவ்வொரு தேவைக்கும் தனித்தனி ஏஐ தளங்களை தேடி அலைய வேண்டியிருக்கும். ஆனால், Easy Peasy AI தளம், உலகின் முன்னணி நிறுவனங்களின் அதிநவீன மாடல்களான OpenAI இன் GPT-5, Anthropic இன் Claude 4.7, மற்றும் கூகுளின் Gemini 3.5 உள்ளிட்ட பல மாடல்களை ஒரே இடத்தில் ஒருங்கிணைத்து வழங்குகிறது.
வியக்க வைக்கும் முக்கிய அம்சங்கள்:
AI Workflows: உரையாடல் எழுதுவது, படங்களை உருவாக்குவது மற்றும் வீடியோ தயாரிப்பது என அனைத்தையும் ஒரே சங்கிலி தொடராக மாற்றி, தானியங்கி முறையில் வேலைகளை செய்ய முடியும்.
வீடியோ மற்றும் மியூசிக் ஜெனரேட்டர்: வெறும் உரையை கொடுத்தால் போதும், சில நொடிகளில் உயர்தர வீடியோக்களையும், உங்களுக்குப் பிடித்த இசை வடிவங்களையும் இந்த Easy Peasy AI உருவாக்கி தரும்.
AI Talking Videos: ஒரு புகைப்படத்தை அப்படியே தத்ரூபமாக பேசும் அவதாரமாக மாற்றும் தொழில்நுட்பம் இதில் உள்ளது.
Marky AI Agent: உங்களுக்காக இணையத்தில் தேட, கோப்புகளை ஆய்வு செய்ய மற்றும் பிரசன்டேஷன்களை தயாரிக்க "மார்க்கி" என்ற பிரத்யேக சாட்பாட் உதவி செய்கிறது.
மலிவான விலையில் அசாத்திய சேவைகள்!
ஆரம்ப பயனர்களுக்காக $0 விலையில் இலவச திட்டமும், தொழில்முறை படைப்பாளர்களுக்காக பல மேம்பட்ட அம்சங்களுடன் கூடிய கட்டணத் திட்டங்களும் இதில் உள்ளன. 90-க்கும் மேற்பட்ட டெம்ப்ளேட்டுகள் மற்றும் 35-க்கும் மேற்பட்ட மொழிகளை ஆதரிக்கும் இத்தளம், சிறு வணிகங்கள் மற்றும் Content Creatorsகளுக்கு ஒரு வரப்பிரசாதமாகும்.
