இணையதள உலகில் வெறும் ஒரு கட்டுரையை மட்டும் சிறப்பாக எழுதுவது இனி போதாது. கூகுள் மற்றும் இன்றைய நவீன AI Search ஒரு குறிப்பிட்ட தலைப்பில் முழுமையான ஆளுமை கொண்ட பிராண்டுகளை மட்டுமே முன்னிலைப்படுத்துகின்றன. அந்த இலக்கை அடைய உதவும் ஒரு முழுமையான கருவியாக Keyword Insights உருவெடுத்துள்ளது.
ஒரு பிராண்ட் தனது துறையில் நிபுணத்துவம் பெற இந்த தளம் ஐந்து முக்கிய நிலைகளை வழங்குகிறது:
Research: மக்கள் தற்போது தேடும் டிரெண்டிங் கேள்விகள் மற்றும் கீவேர்டுகளை நொடியில் கண்டறிதல்.
Plan: தொடர்புடைய கீவேர்டுகளை ஒன்றிணைத்து எந்தெந்த பக்கங்களை உருவாக்க வேண்டும் என்பதை தீர்மானித்தல்.
Outline: தேடுபொறிகளில் வெற்றி பெற்ற போட்டியாளர்களின் தரவுகளை கொண்டு கட்டுரையின் கட்டமைப்பை உருவாக்குதல்.
Write: AI ரைட்டர் ஏஜென்ட் மூலம் Search Intentக்கு ஏற்ப துல்லியமான கட்டுரைகளை எழுதுதல்.
Mentions) Reddit, Quora மற்றும் YouTube போன்ற தளங்களில் உங்கள் பிராண்டை பற்றிய குறிப்புகளை உருவாக்கி, AI பதில்களில் உங்கள் பெயர் இடம்பெற செய்தல்.
ஆயிரக்கணக்கான கீவேர்டுகளை தனித்தனியாக கையாளுவது கடினம். Keyword Insights இவற்றை அவற்றின் ஒற்றுமைக்கு ஏற்ப குழுக்களாக பிரிக்கிறது. இதன் மூலம், ஒரே கட்டுரையில் எந்தெந்த கீவேர்டுகளை பயன்படுத்தலாம் என்பது தெளிவாகிறது. இது நேரத்தை சுமார் 1,200% வரை மிச்சப்படுத்துவதோடு, ஆர்கானிக் டிராஃபிக்கை 300% வரை அதிகரிக்க உதவுகிறது.
வாடிக்கையாளர்கள் எதற்காக தேடுகிறார்கள் என்பதை புரிந்துகொள்வது அவசியம். இக்கருவி கூகுளின் முதல் 10 முடிவுகளை ஆய்வு செய்து, தேடல் நோக்கத்தை கண்டறிய உதவுகிறது. மேலும், 'நேச்சுரல் லாங்குவேஜ் ப்ராசசிங்' தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, வெவ்வேறு தலைப்புகளுக்கு இடையிலான தொடர்பை விளக்கி, ஒரு முழுமையான Content Calendar உருவாக்க வழிவகை செய்கிறது.
இந்த தளத்தின் AI உதவியாளர் வெறும் கட்டுரைகளை மட்டும் எழுதுவதில்லை; அது உங்கள் தனிப்பட்ட ஆலோசகராக செயல்படுகிறது. கட்டுரையின் தொனியை மாற்றுவது , வாக்கியங்களை சீரமைப்பது, மற்றும் மெட்டாடேட்டா உருவாக்குவது என அனைத்து பணிகளையும் ஒரே இடத்தில் செய்கிறது. இதன் தனித்துவமான மதிப்பீட்டு முறைகள் உங்கள் கட்டுரை தரம் குறையாமல் இருப்பதை உறுதி செய்கிறது.
இன்றைய காலத்தில் ChatGPT போன்ற AI கருவிகள் Reddit மற்றும் YouTube போன்ற சமூக தளங்களில் இருந்தே தகவல்களை திரட்டுகின்றன. Keyword Insights உங்கள் பிராண்டிற்கு பொருத்தமான உரையாடல்களை கண்டறிந்து தருகிறது. அங்கு நீங்கள் வழங்கும் பயனுள்ள பதில்கள் மூலம், எதிர்காலத்தில் AI பதில்களில் உங்கள் பிராண்ட் ஒரு நம்பகமான ஆதாரமாக பரிந்துரைக்கப்படும் வாய்ப்பு அதிகரிக்கிறது.
Keyword Insights தளத்தை வெறும் $1 செலுத்தி 7 நாட்களுக்கு Trial பார்க்கலாம். இதன் மூலம் 5000 கிரெடிட்கள் வரை பெற்று, அனைத்து வசதிகளையும் பரிசோதிக்க முடியும்.
வேர்ட்பிரஸ் மற்றும் கூகுள் சர்ச் கன்சோல் ஆகியவற்றுடன் எளிதில் ஒருங்கிணைக்கக்கூடிய இந்த கருவி, 2026-ஆம் ஆண்டின் டிஜிட்டல் மார்க்கெட்டிங் உலகில் ஒரு தவிர்க்க முடியாத ஆயுதமாகும்.
