இன்றைய டிஜிட்டல் உலகில், பயிற்சியாளர்கள் , ஆன்லைன் வல்லுநர்கள் மற்றும் டிஜிட்டல் தயாரிப்புகளை விற்பனை செய்பவர்களுக்கு ஒரு தரமான இணையதளம் அமைப்பது மிக அவசியம். இதற்கு தீர்வாகத் திகழ்கிறது OptimizePress. இது WordPress தளத்தை பயன்படுத்துபவர்களுக்கான ஒரு All-in-one பக்க கட்டமைப்பு கருவியாகும்.
வெறும் பேஜ் பில்டர் மட்டுமல்ல!
OptimizePress என்பது வெறும் இணைய பக்கங்களை உருவாக்கும் கருவி மட்டுமல்ல; இது உங்கள் தயாரிப்புகளை சந்தைப்படுத்துவதற்கான முழுமையான தொகுப்பாகும். இதன் மூலம்:
லேண்டிங் பேஜ்கள்: ஈர்க்கக்கூடிய விற்பனை பக்கங்களை எளிதாக உருவாக்கலாம்.
விற்பனை புனல்கள் : உங்கள் வணிகத்தின் வருவாயை அதிகரிக்க புனல் அமைப்புகளை உருவாக்கலாம்.
செக்-அவுட் வசதி: கிரெடிட் கார்டு மற்றும் பேபால் மூலம் நேரடியாக உங்கள் தளத்திலேயே பணம் பெறலாம்.
ஆன்லைன் கோர்ஸ்கள்: உங்களுக்கென பிரத்யேகமான உறுப்பினர் சேர்க்கை மற்றும் ஆன்லைன் படிப்பு தளங்களை உருவாக்கலாம்.
வடிவமைப்பாளரின் உதவி தேவையில்லை
நீங்கள் ஒரு வடிவமைப்பாளராக இல்லாவிட்டாலும், இதில் உள்ள நூற்றுக்கணக்கான முன்பே வடிவமைக்கப்பட்ட டெம்ப்ளேட்களை பயன்படுத்தி, ஒரு புரோபஷனல் இணையதளத்தை நிமிடங்களில் உருவாக்க முடியும். இது பயன்படுத்த மிகவும் எளிதானது மற்றும் வேகமானது.
பிற கருவிகளுடன் இணைப்பு
OptimizePress 50-க்கும் மேற்பட்ட முன்னணி மார்க்கெட்டிங் கருவிகளுடன் அதாவது ConvertKit, ActiveCampaign, Mailerlite போன்றவைகளுடன் எளிதில் இணைகிறது. இதனால் உங்கள் வாடிக்கையாளர்களின் விவரங்களை மேலாண்மை செய்வது மிகவும் சுலபம். நீங்கள் 6, 7 அல்லது 8 இலக்க வருமானம் ஈட்டும் வணிகத்தை உருவாக்க விரும்பினால், OptimizePress உங்களுக்குச் சரியான தேர்வாகும்.
