Tableau Pulse AI: இனிமே டேட்டாவை தேடி நாம போக வேண்டாம்... நமக்கான ரிப்போர்ட்டை Tableau Pulse தூக்கிக்கிட்டு டேப்லோவே நம்மகிட்ட தேடி வரும்! டேட்டா வச்சிருக்கவன் எல்லாம் பிசினஸ் பண்ண முடியாது... அந்த டேட்டாவை வச்சு டக்குனு டெசிஷன் எடுக்குறவன் தான் இந்த மார்க்கெட்டோட கிங்!

tablelue

இன்றைய டிஜிட்டல் உலகில், தரவுகள் தான் எல்லாவற்றையும் தீர்மானிக்கின்றன. ஆனால், வெறும் எண்களை மட்டும் வைத்துக்கொண்டு வணிகத்தில் சரியான முடிவுகளை எடுப்பது எளிதல்ல. அங்கேதான் Tableau and AI கைகோர்த்து ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளன.

தரவுகளை வெறும் வரைபடங்களாக  பார்ப்பதை தாண்டி, அவற்றுடன் உரையாடி, நொடிப் பொழுதில் பிசினஸ் முடிவுகளை எடுக்க இது வழிவகை செய்கிறது.

1. Agentforce Tableau

Data analysis அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல Agentforce உதவுகிறது. இது எப்போதும் விழித்திருக்கும் ஒரு Always-on analytics agent போல செயல்படுகிறது.

Concierge Skill

நீங்கள் சாதாரண மனிதர்கள் பேசும் மொழியிலேயே கேள்வி கேட்டால், அதற்குப் பின்னால் இருக்கும் உண்மையான காரணத்தைக் கண்டறிந்து, துல்லியமான வரைபடங்களுடன் பதிலளிக்கும் திறனே இந்த கான்சியர்ஜ்.

பயன்பாடு: வணிகத்தில் திடீரென விற்பனை குறைந்தால், "ஏன் இந்த வாரம் சேல்ஸ் குறைந்தது?" என்று கேட்டால் போதும், காரணத்தை அதுவே அலசி ஆராய்ந்து சொல்லிவிடும்.

2. Tableau Agent

டேட்டா பிரிப்பரேஷன் : சிக்கலான தரவுகளைத் தயார் செய்வதற்கு  இது Multi-step plans தானாகவே உருவாக்குகிறது.

(Calculations: நீளமான ஃபார்முலாக்களை எழுதத் தேவையில்லை, சாதாரண மொழியில் சொன்னால் இதுவே கணக்கீடுகளைச் செய்து முடிக்கும்.

வியாபாரத்தில் மிக முக்கியமான குறியீடுகளை எப்போதும் கண்காணிப்பது கடினம். அதற்குத்தான் Tableau Pulse அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Personalized Insights: உங்களுக்குத் தேவையான முக்கியமான தகவல்களை மட்டும் பிரித்து, காட்சி விளக்கங்களுடன் உங்களுக்கு வழங்கும்.

In the Flow of Work: நீங்கள் பயன்படுத்தும் பிற செயலிகளிலேயே நேரடியாக இந்தத் தகவல்களைப் பெற முடியும்.

உங்கள் நிறுவனத்தின் சொந்த AI செயலிகளுடன் Tableau Agent  திறனை பாதுகாப்பாக இணைக்க இந்த Model Context Protocol பயன்படுகிறது.

Agentic Analytics: மிகவும் சிக்கலான தரவு பகுப்பாய்வுகளை, Agentforce Trust Layer பாதுகாப்போடு தனிப்பயன் AI மூலம் செய்துகொள்ளலாம்.

தரவுகளைச் சேகரிப்பது மட்டும் போதாது, அதைச் சரியான நேரத்தில், சரியான முறையில் பயன்படுத்துவதே புத்திசாலித்தனம். டேப்லோவின் இந்த புதிய AI தொழில்நுட்பங்கள் நிறுவனங்களை மிக வேகமாகவும், புத்திசாலித்தனமாகவும் முடிவெடுக்க வைக்கின்றன.

AIPRM AI: கேள்வி கேக்குறது எல்லாருமே பண்ணுவாங்க... ஆனா கெத்தா பதில் வாங்குறவன் தான் AIPRM யூசர்! எல்லாரும் AI-யை யூஸ் பண்றாங்க... ஆனா நாம AI-யையே ரூல் பண்றோம், AIPRM-ஓட உதவியோட!