யூடியூப்பில் ஒரு வீடியோவை உருவாக்குவதை விட, அதற்கு சரியான தலைப்பு , வீடியோ ஐடியா மற்றும் எஸ்சிஓ வேலைகளை செய்வதுதான் பலருக்கும் சவாலான விஷயம். படைப்பாளர்களின் இந்த சுமையைக் குறைக்க வந்துள்ளது Morise.ai. இது வெற்றிகரமான யூடியூப் சேனல்களின் தரவுகளை ஆராய்ந்து, உங்கள் வீடியோக்களுக்கு தேவையான அனைத்துத் தகவல்களையும் நொடிகளில் வழங்குகிறது.
சலிப்பான வேலைகளுக்கு முற்றுப்புள்ளி
ஒரு வீடியோவிற்குத் தலைப்பு யோசிப்பதிலும், சிறந்த Tags தேடுவதிலும் பல மணிநேரங்கள் வீணாகலாம். Morise.ai இந்த சலிப்பான வேலைகளை தானே செய்து முடிக்கும். இது உங்களுக்காக சிறந்த வீடியோ ஐடியாக்கள், சமூக வலைதள பதிவுகள் மற்றும் எஸ்சிஓ-விற்கு ஏற்ற கீவேர்டுகளை உருவாக்கி தரும்.
நேரத்தை சேமிக்கும் உயர்தர விளக்கங்கள்
வீடியோவின் Description எழுதுவது வீடியோவின் தரவரிசைக்கு மிகவும் முக்கியம். Morise.ai உயர்தரமான வீடியோ விளக்கங்களை உருவாக்கி தருகிறது. இதன் மூலம் நீங்கள் தொழில்நுட்ப வேலைகளில் நேரத்தைச் செலவிடாமல், தரமான வீடியோக்களை உருவாக்குவதில் மட்டும் கவனம் செலுத்த முடியும்.
வெற்றிகரமான தரவுகளின் அடிப்படை
இந்த கருவி ஏதோ மேலோட்டமாக தகவல்களைத் தருவதில்லை. யூடியூப்பில் ஏற்கனவே ட்ரெண்டிங்கில் இருக்கும் மற்றும் வெற்றி பெற்ற சேனல்களின் தரவுகளை அடிப்படையாக கொண்டே ஆலோசனைகளை வழங்குகிறது. எனவே, உங்கள் வீடியோக்கள் வைரலாவதற்கான வாய்ப்பு 100% அதிகம்.
நீங்கள் ஒரு வளர்ந்து வரும் டியூபராவோ அல்லது அனுபவம் வாய்ந்த படைப்பாளராகவோ இருக்கலாம், Morise.ai உங்கள் சேனல் வளர்ச்சியை துரிதப்படுத்தும் ஒரு சிறந்த உதவியாளர். இலவச டிரையல் மூலம் இதனை இப்போதே முயற்சி செய்து பாருங்கள்!
