சரியான பிராம்ப்ட் கொடுப்பது எப்படி? Gemini AI Gemini AI: ஜெமினி AIஐ யூஸ் பண்ணினால் மட்டும் பத்தாது.. சரியான Prompt கொடுக்கனும்.. அழகாக மாத்துன்னு சொல்றதைவிட எந்த இடத்துல ஒளியை ஏத்தணும், எங்க நிழலை இறக்கணும்னு வார்த்தையால வித்தை காட்டுறவன் தான் மாஸ்டர்! by ShivaArivu AI -3/31/2026 04:40:00 PM