AI Video Generator லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

Easy Peasy AI: ஒவ்வொரு வேலைக்கும் ஒரு ஏஐனு தேடிக்கிட்டு இருந்த காலம்லாம் மலை ஏறிப்போச்சு... எல்லா ஏஐ மாடல்களையும் தன் விரல் நுனியில வச்சிருக்கான் இந்த Easy Peasy AI..இனிமே வேலை தங்கு தடையின்றி பறக்கும்!

Pictory AI: கேமரா முன்னாடி நின்னா தான் வீடியோனு இல்ல... உன்கிட்ட ஒரு நல்ல ஐடியா இருந்தா போதும், Pictory AI அதை 'பிளாக் ஹிட்டா' மாத்தும்!

Kaiber AI: கேமரா இல்ல, லைட்ஸ் இல்ல... ஆனா உங்க கற்பனை மட்டும் இருந்தா போதும், உலகமே வியக்குற வீடியோவை Kaiber AI கொடுக்கும்!

Pika AI: மந்திரவாதிங்க கையில தான் மேஜிக் இருக்கும்னு நினைச்சீங்களா? இனிமே Pika AI வச்சிருக்க ஒவ்வொருத்தனும் மேஜிக் மேன் தான்...

PromoAI : வீடியோ எடிட்டிங் தெரியாதா? உங்க ஐடியா மட்டும் போதும், PromoAI அதை உலகத்தரமான விளம்பரமா மாத்தும்! மத்தவங்க ஓடும்போது, நீங்க PromoAI-யோட 'விசில்' அடிச்சுக்கிட்டே பறக்கலாம்!

Colossyan AI: ஸ்கிரிப்ட் எழுதினா போதும்... கேமரா இல்லாமலே கிளாஸ் எடுக்கலாம்! இதுதான் Colossyan AI-யோட அதிரடி! ஒரே ஒரு ஆக்ஷன்... உலகம் முழுக்க உன் மெசேஜ் எல்லா மொழியிலும் டிரான்ஸ்லேஷன்

Fliki AI : ஒரு லிங்க் கொடுத்தால் போதும், வீடியோ ரெடியாகிவிடும்.. எடிட்டிங் தெரியல, கேமரா இல்லன்னு கவலைப்பட வேண்டாம்.. எல்லாமே Fliki AI பார்த்துக்கிடும்!

Pictory AI: ஒரு நிமிஷம் வீடியோவுக்கு ஒரு நாள் வேலை செஞ்சது பழைய வரலாறு… ஒரு நிமிஷத்துல நூறு வீடியோவை இறக்குறது தான் Pictory AIயோட புது வரலாறு!

மேலும் இடுகைகளை ஏற்று முடிவுகள் எதுவும் இல்லை