Digital Marketing Tamil லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

Mixo AI: கோடிங் தெரியலன்னு கவலைப்படாதீங்க... Mixo இருந்தா நீங்கதான் இனி பிசினஸ் கிங்! ஐடியா உங்களுது... வெப்சைட் எங்களது! 60 செகண்ட்ல உங்க கனவு நிஜமாகும்."

Tweet Hunter AI: ட்விட்டர்ல நீங்க வெறும் ஆடியன்ஸா இருந்த காலம் முடிஞ்சு போச்சு... இனிமே நீங்கதான் அங்க இன்ஃபுளூயன்ஸர்! Tweet Hunter யூஸ் பண்ணுங்க.. கெத்து காட்டுங்க..

Texta AI: கூகுள்ல தேடுனா நீங்க முன்னாடி வரலாம்... ஆனா AI-கிட்ட கேட்டா உங்க பேருதான் முதல்ல வரணும், அதுக்குத்தான் இந்த Texta!மார்க்கெட்டிங் உலகத்துல இது புது ரூட்டு... AI விசிபிலிட்டில நாமதான் இனி ஹெட் அவுட்டு!

WebCEO AI: கூகுள்ல தேடுனா உன் பேரு வரணும்னா... நீ WebCEO-வ தேடனும்! பிசினஸ் பண்றது யாரா வேணா இருக்கலாம்... ஆனா அந்த பிசினஸை நம்பர்-1 இடத்துக்கு கொண்டு வர்றது WebCEO-வா தான் இருக்கும்!"

Typeform AI : டைப் பண்ணா படிவம் வரும்... ஆனா Typeformல் டைப் பண்ணா பிசினஸே வரும்! கேள்வி கேக்குறது முக்கியமில்ல... அத பதிலைச் சொல்ல வைக்கிற மாதிரி கேக்குறது தான் கெத்து!

Creaitor AI: Keyword தேடுறதுல இருந்து, Result கொண்டு வர்ற வரைக்கும்... நடுவுல நீங்க கவலைப்பட எதுவுமே இல்லை; Creaitor இருக்க பயமேன்!

Wix AI : கோடிங் தெரிய வேண்டாம்.. ப்ரோகிராமிங் தெரிய வேண்டாம்.. Wix AI இருந்தால் போதும்.. ஒருசில நிமிடங்களில் வெப்சைட் ரெடி..

Writesonic AI: Keyword கொடுத்து கூகுள்ல முதல் பக்கத்துல வர்றது பழைய ஸ்டைல்… AI சொல்ற பதிலுல முதல் பேரா-வா வர்றது தான் Writesonic ஸ்டைல்!”

Ocoya AI : விளம்பர ஏஜென்சிக்கு லட்சக்கணக்குல செலவு பண்ணாதீங்க… குறைந்த செலவு உங்கள் பிராண்ட் உலகம் முழுவதும் பிரபலமாகும்.. அதுதான் Ocoya AI மேஜிக்..!

Pomelli AI: டெம்ப்ளேட் தேடுறது எல்லாம் பழைய மாடல்… நம்ம வெப்சைட்டையே டெம்ப்ளேட்டா மாத்துறதுதான் Google Pomelli கேன்வா-வுக்கே டஃப் கொடுக்குமா?

மேலும் இடுகைகளை ஏற்று முடிவுகள் எதுவும் இல்லை