ai technology லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

Remini AI: போட்டோஷாப்ல மணிக்கணக்கா உக்காந்து பிக்சல் பிக்சலா தேய்ச்ச காலம் எல்லாம் மலை ஏறிடுச்சு தம்பி! இப்போ ட்ரெண்ட் மாறிடுச்சு... அப்லோட் பண்ணிட்டு ஒரே ஒரு பட்டனை தட்டுனா போதும், பிளர் ஆன உன் பழைய சிங்கம் சிங்கிள் கிளிக்குல ஷார்ப்பான எச்டி சிங்கமா மாறி நிக்கும். Remini AI ஆட்டம் ஆரம்பிச்சாச்சு... தூசு தட்டி கெத்தா வா!"

OpenARt AI: கேமரா தேவையில்லை, லைட் தேவையில்லை... உன் மூளையில இருக்கிற ஒரு பொறி போதும், அதை ஒரு சினிமாவாவே மாத்துற சக்தி OpenARtக்கு இருக்கு!

Wix AI : கோடிங் தெரிய வேண்டாம்.. ப்ரோகிராமிங் தெரிய வேண்டாம்.. Wix AI இருந்தால் போதும்.. ஒருசில நிமிடங்களில் வெப்சைட் ரெடி..

Otter AI வாத்தியார் சொல்லி கொடுத்தது புரியலையா? இல்லை சரியா கவனிக்கலையா? கவலை வேண்டாம் மாணவர்களே.. உங்களுக்காகவே வந்துவிட்டது Otter.ai

QuickPen AI : மத்தவங்க யோசிச்சு எழுத ஆரம்பிக்கிறதுக்குள்ள, என் தலைவன் எழுதி முடிச்சு SEO பண்ணி டாப்ல வந்து நிப்பான்... அதுதான் இந்த QuickPen AI!

ElevenLabs AI : இனி சினிமாவில் டப்பிங் கலைஞர்கள் தேவையில்லை.. AI எல்லாத்தையும் ElevenLabs AI பாத்துகிடும்..

A/B Testing AI: இணையதளம் அழகா இருந்தா மட்டும் போதாது, அது லாபத்தை அள்ளி தரணும்! எது ‘வொர்க்-அவுட்’ ஆகும்னு யோசிச்சு ABtesting.ai உங்களை லாபத்துக்கு கொண்டு செல்லும்..!

Pairaphrase AI: Google Translate வெறும் வார்த்தைகளை தான் மாத்தும்… ஆனா Pairaphrase AI அந்த பேச்சோட ‘உயிரையும்’ சேர்த்து மாத்தும்! இது வெறும் மொழிபெயர்ப்பு இல்ல, ஒரு மேஜிக் கனெக்ஷன்!

Webnode AI: வெப்சைட் ரெடி ஆக மாசக்கணக்குல வெயிட் பண்ண வேணாம்… டீ குடிக்கிற நேரத்துல டிசைன் பண்ணிட்டு போயிட்டே இருக்கலாம்! அதுதான் Webnode மேஜிக்..!

DeepSwap AI: நீங்க ஹாலிவுட் ஹீரோவா ஆகணும்னா வருஷக்கணக்குல கஷ்டப்பட வேணாம்… DeepSwap-ல ஒரு போட்டோ அப்லோட் பண்ணா போதும், அடுத்த நிமிஷம் நீங்கதான் சூப்பர் ஸ்டார்!

Flick AI: சும்மா போஸ்ட் போடுறது வேற, ‘மாஸ்’ஆ போஸ்ட் போடுறது வேற! Flick AI கூட இருந்தா, ஒவ்வொரு போஸ்ட்டும் ஒரு மார்க்கெட்டிங் அணுகுண்டு

HeyGPT AI: நீங்க தூங்கினாலும் உங்க பிசினஸ் தூங்க கூடாது… அதுக்குதான் HeyGPT! இது வெறும் சாட்பாட் இல்ல, ஒரு செகண்ட் கூட ரெஸ்ட் எடுக்காத நம்ம நம்பிக்கை நட்சத்திரம்!”

Samsung Galaxy A07 5G AI Smart Phone: விலை கம்மியா இருந்தா AI வசதி இருக்காதுன்னு நினைக்காதீங்க… குறைஞ்ச ரேட் போன்ல இருக்குற AI இருக்கும்! இதுதான் சாம்சங்கோட ‘டிஜிட்டல் ஜனநாயகம்’!

AutoGPT AI: Coding தெரிஞ்சவங்க மட்டும் தான் ஜெயிக்க முடியும்ங்கிற விதியை மாத்தி எழுத வந்த Game Changer தான் இந்த AutoGPT!

Rank Math: உங்கள் இணையதளத்தின் வளர்ச்சியைத் தீர்மானிக்கும் நவீன SEO கருவி

Fineshare: செயற்கை நுண்ணறிவு குரல் தொழில்நுட்பத்தின் புதிய பரிணாமம்!

Durable AI: 30 வினாடிகளில் உங்கள் தொழிலுக்கான டிஜிட்டல் முகம்!

மேலும் இடுகைகளை ஏற்று முடிவுகள் எதுவும் இல்லை