இடுகைகள்

பிப்ரவரி, 2026 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

Gamma AI வெறும் பிரசன்டேஷன் டூல் இல்ல... உங்க கற்பனைக்கு உயிர் கொடுக்க வந்த ஒரு டிஜிட்டல் மந்திரக்கோல்! மின்னல் வேகத்துல ரிசல்ட் கொடுக்கும்!

படம்
ஒரு காலத்தில் பிரசன்டேஷன் என்றாலே மைக்ரோசாப்ட் பவர் பாயிண்ட் மட்டுமே நம் நினைவுக்கு வரும். ஆனால், தொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட இன்றைய சூழலில், AI உதவியுடன் மிக எளிதாக பிரசன்டேஷன்களை உருவாக்க பல கருவிகள் வந்துவிட்டன. அந்த வரிசையில், தற்போது உலகையே வியக்க வைக்கும் ஒரு அற்புதமான பிரசன்டேஷன் டூல் தான் Gamma AI. உங்கள் யோசனைக்கு உயிர் கொடுக்கும் தொழில்நுட்பம்! உங்களிடம் இருக்கும் ஒரே ஒரு வரி யோசனையை சில நிமிடங்களிலேயே ஒரு முழுமையான மற்றும் அழகான பிரசன்டேஷனாக மாற்றும் வல்லமை இந்த காமா ஏஐ-க்கு உண்டு. இதன் எளிமை மற்றும் வேகத்தினால், உலகம் முழுவதும் சுமார் 50 மில்லியனுக்கும் அதிகமான பயனர்கள் இதனை பயன்படுத்தி வருவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இது வெறும் பிரசன்டேஷன் டூல் மட்டுமல்ல, ஒரு டிஜிட்டல் வடிவமைப்பாளராகவே செயல்படுகிறது. நிமிடங்களில் உருவாகும் அழகான ஸ்லைடுகள் நீங்கள் ஒரு தலைப்பை அல்லது சிறு குறிப்பை மட்டும் கொடுத்தால் போதும்; காமா ஏஐ தானாகவே அதற்கான தகவல்களை திரட்டி, அழகான ஸ்லைடுகள் மற்றும் சீரான வடிவமைப்புகளை உருவாக்கித் தரும். பிரசன்டேஷன் தயார் ஆனவுடன், தேவைப்பட்டால் அதனை நீங்கள் PPT...

Perplexity AI.. கூகுள் சர்ச்சுக்கு குட்பை சொல்ல ரெடியா? கதையெல்லாம் சொல்லாம நேரா விஷயத்துக்கு வந்துடும்..

படம்
நாம வழக்கமா கூகுள்ல போய் எதாவது தேடுனா, அது பத்து லிங்க் கொடுக்கும். நாம ஒவ்வொரு லிங்கா கிளிக் பண்ணி உள்ள போய் படிச்சு, நமக்கு தேவையானதை தேடி எடுக்கணும். ஆனா, இந்த Perplexity AI கிட்ட நீங்க ஒரு கேள்வி கேட்டா, அதுவே நெட்ல இருக்கிற எல்லா தகவலையும் அலசி ஆராய்ஞ்சு, ஒரு தெளிவான பதிலை 'ரெடிமேடா' கொடுத்துடும். இது எப்படி வேலை செய்யுதுன்னு பார்ப்போம். 1. இது வெறும் சாட்பாட் இல்ல... ஒரு தேடுபொறி! ChatGPT மாதிரி இது கதை சொல்லாது; இது ஒரு Answer Engine. நீங்க ஒரு விஷயம் பத்தி கேட்டா, அந்த தகவல் எங்கிருந்து எடுக்கப்பட்டதுங்கிற லிங்க் முதற்கொண்டு அப்படியே கொடுத்துடும். இதனால நீங்க அந்த தகவல் உண்மையா இல்லையான்னு அப்பவே செக் பண்ணிக்கலாம். காலேஜ் புராஜெக்ட் அல்லது ஆபீஸ் ரிசர்ச் பண்றவங்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம். 2. Focus Mode - உங்களுக்குப் பிடிச்ச இடத்துல தேடலாம் பர்ப்ளெக்சிட்டியோட ஸ்பெஷாலிட்டியே இதான். மொத்த இன்டர்நெட்டையும் தேடாம, உங்களுக்கு தேவையான இடத்துல மட்டும் தேட சொல்லலாம். Academic: அறிவியல் கட்டுரைகள் மற்றும் மேல்படிப்பு சம்பந்தமான தகவல்களை மட்டும் தேட. YouTube: குறிப்பிட்ட வீடியோ...

Notion AI: உங்கள் உற்பத்தித்திறனை அதிகரிக்கும் டிஜிட்டல் உதவியாளர்

படம்
Notion என்பது ஏற்கனவே ஒரு சிறந்த ஒருங்கிணப்பு கருவியாக அறியப்பட்டாலும், அதில் தற்போது இணைந்துள்ள AI அம்சம், அதனை ஒரு சூப்பர்-பவர் கொண்ட உதவியாளராக மாற்றியுள்ளது. உங்கள் குறிப்புகளை எழுதுவது முதல் சிக்கலான திட்டங்களை நிர்வகிப்பது வரை இது எப்படி உதவுகிறது என்று பார்ப்போம். 1. குறிப்புகளை உருவாக்குதல் மற்றும் மேம்படுத்துதல் (Writing and Refining) நீங்கள் ஏதேனும் ஒரு தலைப்பில் எழுதத் தொடங்கினால், நோஷன் ஏஐ உங்களுக்காக மீதிப் பகுதியை எழுதி தரும். Brainstorming: புதிய ஐடியாக்கள் தேவைப்படும்போது "Give me 10 ideas for a YouTube video" எனக் கேட்டால், நொடியில் பட்டியலிடும். Summarize: நீண்ட மீட்டிங் குறிப்புகள் அல்லது பெரிய கட்டுரைகளை சுருக்கி அதன் சாராம்சத்தை மட்டும் வழங்க இது உதவும். Tone Adjustment: நீங்கள் எழுதியதை இன்னும் தொழில்முறையாகவோ அல்லது எளிமையாகவோ மாற்ற ஏஐ-யிடம் கூறலாம். 2. திட்ட மேலாண்மை  நோஷன் AI உங்கள் புராஜெக்ட்களை வெறும் அட்டவணையாக பார்க்காமல், அதன் போக்கை உணர்ந்து வேலை செய்கிறது. Action Items: ஒரு மீட்டிங் குறிப்பிலிருந்து "யார் என்ன வேலை செய்ய வேண்டும்?" என...

Midjourney AI: லென்ஸ் இல்ல, எக்ஸ்போஷர் இல்ல, ஆனா அவுட்புட் மட்டும் அனல் பறக்கும்! இதுதான் Midjourney மேஜிக்..

படம்
 இன்றைய ஏஐ உலகில் மிகச்சிறந்த படங்களை உருவாக்கும் கருவியாக Midjourney திகழ்கிறது. வெறும் வார்த்தைகளை Prompts ஆக வைத்து, ஒரு கேமரா மூலம் எடுத்தது போன்ற தத்ரூபமான படங்களை உருவாக்க சில நுணுக்கங்களை பின்பற்ற வேண்டும். 1. (Prompt அமைக்கும் முறை   தத்ரூபமான படம் கிடைக்க, நீங்கள் கொடுக்கும் Prompt மிகவும் விவரமாக இருக்க வேண்டும். Subject: முதலில் நீங்கள் என்ன வரைய நினைக்கிறீர்கள் என்பதைச் சொல்லுங்கள் (எ.கா: An old Indian man). Setting: அவர் எங்கே இருக்கிறார்? (எ.கா: sitting in a traditional tea shop). Lighting: ஒளி எப்படி இருக்க வேண்டும்? (எ.கா: cinematic lighting, golden hour). 2. கேமரா மற்றும் லென்ஸ் விவரங்கள்  புகைப்பட கலையில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்ப வார்த்தைகளை மிட்ஜர்னியில் பயன்படுத்தினால் படம் தத்ரூபமாக இருக்கும். Lens: 85mm lens அல்லது 35mm lens எனக் குறிப்பிட்டால் Portrait படங்கள் சிறப்பாக வரும். Camera: Shot on Sony A7R IV அல்லது Canon EOS R5 போன்ற கேமரா மாடல்களைச் சேர்க்கலாம். Detailing: Hyper-realistic, 8k resolution, Unreal Engine 5 render, Highly det...

Gemini AI: பழைய பன்னீர்செல்வத்தை (Assistant) மறந்துடுங்க.. இனிமே எல்லாம் ஜெமினி தான்!

படம்
  ஆண்ட்ராய்டு போன் வச்சிருக்கவங்க எல்லாருக்குமே இந்த Google Assistant பத்தி நல்லாத் தெரியும். இத்தனை வருஷமா நமக்கு வாய்ஸ் கமெண்ட் மூலமா ஹெல்ப் பண்ணிட்டு இருந்த இந்த அசிஸ்டண்ட்டை, இப்போ கூகுள் நிறுவனம் அப்படியே Gemini-ங்கிற புது AI-க்கு மாத்திக்கிட்டு இருக்காங்க. வர்ற 2026-க்குள்ள எல்லா போன்லயும் அசிஸ்டண்ட்டுக்கு பதிலா ஜெமினி தான் ராஜாவா இருக்கப்போகுது. ரொம்ப காலமாவே நம்ம காலண்டர், மெயில், மேப்ஸ்னு எல்லாத்துலயும் கூகுள் அசிஸ்டண்ட் பின்னி பிணைஞ்சு இருக்கு. கிச்சன்ல வேலை செஞ்சிட்டு இருக்கும்போதோ இல்ல வண்டி ஓட்டிட்டு இருக்கும்போதோ, போனை தொடாமலேயே "ஒரு பாட்டை போடு", "ரிமைண்டர் செட் பண்ணு"னு சொன்னா உடனே செஞ்சிடும். அதுலயும் அந்த 'வாய்ஸ் மேட்ச்' வசதி இருக்கே.. பேசுறது யாருன்னு கண்டுபிடிச்சு, கரெக்டா அவங்களுக்கேத்த மாதிரி பதில் சொல்லும். ஜெமினி வெறும் வாய்ஸ் அசிஸ்டண்ட் மட்டும் கிடையாது, இது ஒரு செம்ம புத்திசாலியான AI. நாம என்ன கேக்குறோம், எதுக்காக கேக்குறோம்ங்கிற சூழலை இது ரொம்ப நல்லா புரிஞ்சுக்கும். இதால புதுசு புதுசா போட்டோக்களை உருவாக்க முடியும், பெரிய கட்டுரையை ...

Apple SIRI AI: ஆப்பிள் Siri இனி அலாரம் வைக்கிறதுக்கும் மெசேஜ் அனுப்புறதுக்கு மட்டும் இல்ல.. Apple Intelligence மூலமா நிஜமாகவே உங்கள் பிஏவாகவே மாறிடும்..

படம்
ஐபோன் வந்த காலத்துல இருந்தே Siri நமக்கு பழக்கமான ஒரு விஷயம்தான். ஆனா இப்போ வந்திருக்கிற Apple Intelligence மூலமா, Siri அப்படியே டோட்டலா மாறிடுச்சு. முன்ன மாதிரி வெறும் அலாரம் வைக்கிறதுக்கும், மெசேஜ் அனுப்புறதுக்கும் மட்டும் இல்லாம, இப்போ ஒரு நிஜமான அசிஸ்டன்ட் மாதிரி நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு புரிஞ்சுகிட்டு வேலை செய்யுது. இதுல என்ன புதுசு? இப்போ இருக்குற Siri ரொம்ப 'இன்டெலிஜென்ட்'. உதாரணத்துக்கு, நீங்க ஒரு கமெண்ட் கொடுத்துட்டு பாதியிலேயே மாத்தி சொன்னாலும் அது புரிஞ்சுக்கும். "ஒரு அலாரம் வை... இல்ல இல்ல, ஒரு 15 நிமிஷம் டைமர் வை" அப்படின்னு சொன்னா, குழம்பாம கரெக்டா டைமர் செட் பண்ணிடும். அதே மாதிரி, உங்க ஸ்கிரீன்ல என்ன இருக்குன்னு Siriக்கு தெரியும். ஒரு நண்பர் உங்களுக்கு அட்ரஸ் மெசேஜ் பண்ணியிருந்தா, "இந்த அட்ரஸை காண்டாக்ட்ல சேவ் பண்ணு"ன்னு சொன்னா போதும், தானாவே அந்த அட்ரஸை எடுத்து சேவ் பண்ணிடும். இதிலுள்ள ஹைலைட்ஸ்: சூழலைப் புரிந்துகொள்ளும் திறன் இதுக்கு உண்டு. அதாவது நீங்க ஒரு ஆள் பேரை சொல்லலைனாலும், யாரை பத்தி பேசுறீங்கன்னு Siriக்கு முன்னாடியே தெரியும். ஆப்ப...

Adobe Firefly AI: ஒரு இமேஜை யூஸ் பண்ணும்போது Copyright பிரச்சனை வந்துருமோன்னு பயம்மா இருக்கா? அப்ப Adobe Firefly யூஸ் பண்ணுங்க..! ஒரு பிரச்சனையும் வராது..!

படம்
அடோப் கொண்டு வந்திருக்கிற இந்த Firefly மத்த AI இமேஜ் ஜெனரேட்டர்ஸ் மாதிரி கிடையாது; இது கொஞ்சம் ஸ்பெஷல். சும்மா அழகான படங்களை மட்டும் உருவாக்காம, டிசைனர்கள் தங்களோட வேலையை எந்த ஒரு காப்புரிமை சிக்கலும் இல்லாம, ரொம்ப வேகமா முடிக்க இது ஹெல்ப் பண்ணுது. இது யாருக்கு செட் ஆகும்? நீங்க ஒரு டிசைனராவோ இல்ல கன்டென்ட் கிரியேட்டராவோ இருந்தா, நீங்க யூஸ் பண்ற படங்களுக்கு 'காப்பிரைட்' பிரச்சனை வருமோன்னு பயப்படவே தேவையில்லை. ஏன்னா, இதுல வர்ற இமேஜஸ் எல்லாமே அடோப் ஸ்டாக்ல இருக்குற லைசென்ஸ் வாங்குன படங்களை வச்சு ட்ரெய்ன் பண்ணது. சோ, நீங்க இதை தைரியமா கமர்ஷியல் ப்ராஜெக்ட்ஸ்க்கு யூஸ் பண்ணலாம். இதுல என்னவெல்லாம் ஸ்பெஷல்? போட்டோஷாப், இல்லஸ்ட்ரேட்டர் யூஸ் பண்றவங்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம். ஒரு இமேஜை கிரியேட் பண்ணி, அப்படியே லேயர் லேயரா மாத்தி எடிட் பண்ணிக்கலாம். இதுல இருக்குற Generative Fill தான் இதோட மெயின் மேஜிக்! போட்டோவுல ஒரு பகுதியை மட்டும் அழிச்சுட்டு, அங்க "கிளவுட்ஸ் வேணும்" இல்ல "ஆபீஸ் பேக்கிரவுண்ட் வேணும்"னு டைப் பண்ணா போதும், அதுவே நச்சுன்னு செட் பண்ணிடும். ரொம்ப கிறுக்...

Imagen 3 AI: கற்பனையில வர்ற காட்சியை அடுத்த நொடியே இமேஜா மாத்தனுமா? இருக்கவே இருக்குது கூகுளோட Imagen 3.. எதுக்கு கவலை?

படம்
கூகுள் நிறுவனத்தோட லேட்டஸ்ட் வரவான Imagen 3, நாம மனசுல நினைக்கிறதை அப்படியே தத்ரூபமான படமா மாத்தித் தர்ற ஒரு செம டூல். நாம குடுக்குற சின்ன சின்ன Prompts வெச்சு, ஒரு போட்டோ எடுத்தா எப்படி இருக்குமோ அந்த அளவுக்கு குவாலிட்டியா இது படம் வரைஞ்சு கொடுத்துடும். டிசைனர்கள், மார்க்கெட்டிங் பண்றவங்களுக்கு இது ஒரு பெரிய பிளஸ்! யாருக்கு இது ரொம்ப பிடிக்கும்? ரியலிஸ்டிக் போட்டோஸ் வேணும்னு நினைக்கிறவங்களுக்கும், புதுசு புதுசா டிசைன் பண்றவங்களுக்கும் இது ஒரு சூப்பர் சாய்ஸ். இதுல இருக்குற பெரிய ஹைலைட்டே, இங்கிலீஷ் மட்டும் இல்லாம மத்த மொழிகள்ல பிராம்ப்ட் குடுத்தாலும் இது அசால்ட்டா புரிஞ்சுக்கும். இதோட ஸ்பெஷல் என்ன? மத்த AI டூல்ஸை விட, நாம சொல்ற சின்ன சின்ன விஷயங்களையும் அதாவது கலர், டெக்ஸ்சர் போன்றவையை இமேஜன் 3 அப்படியே உள்வாங்கி கரெக்டா செஞ்சு தரும். பழைய வெர்ஷனை விட இப்போ 40% ஸ்பீடு அதிகம். அதனால, ஒரு ஐடியா வந்தா டக்குனு அதை படமாக்கி பார்த்துடலாம். ஒரு படம் வந்த அப்புறம், அதுல ஏதோ ஒண்ணு மட்டும் மாறணும்னு நினைச்சா, அதையும் ஸ்டெப்-பை-ஸ்டெப்பா எடிட் பண்ணிக்கலாம். திரும்பவும் முதல்ல இருந்து ஆரம்பிக்கணும்...

GoDaddyன்னா இதுவரைக்கும் டொமைன் விக்கிற தளம்ன்னு தானே நினைச்சிங்க.. ஆனால் அது ஒரு AI செஞ்சு தர்ற தளம்ன்னு யாருக்காவது தெரியுமா?

படம்
இன்னைக்கு ஒரு பிசினஸ் ஆரம்பிக்கிறது எந்த அளவுக்கு முக்கியமோ, அதே அளவுக்கு அந்த பிசினஸை ஆன்லைனுக்கு கொண்டு போறதும் முக்கியம். ஆனா, ஒரு வெப்சைட் ஆரம்பிக்கிறது அப்படின்னாலே கோடிங் தெரியணும், டிசைன் பண்ண தெரியணும்னு பல பேர் தயங்குறாங்க. அவங்களுக்காகவே வந்திருக்கிறதுதான் GoDaddy. இது வெறும் டொமைன் விக்கிற இடம் மட்டும் இல்ல, இப்போ AI மூலமா ஈஸியா வெப்சைட் செஞ்சு தர்ற ஒரு தளமா மாறியிருக்கு. இது யாருக்கெல்லாம் செட் ஆகும்? சொந்தமா ஒரு தொழில் பண்றவங்களுக்கும், சின்ன பிசினஸ் ஓனர்களுக்கும் இது ஒரு வரப்பிரசாதம். முக்கியமா டெக்னாலஜி பத்தி பெருசா ஒண்ணும் தெரியாதவங்க கூட சில நிமிஷத்துல ஒரு சூப்பர் வெப்சைட் பண்ணிடலாம். இதோட ஸ்பெஷல் என்ன? உங்க பிசினஸ் பத்தி சில கேள்விகளுக்கு பதில் சொன்னா போதும். போட்டோகிராபியா, ரியல் எஸ்டேட்டா இல்ல எதுவாயிருந்தாலும் உங்க தொழிலுக்கு ஏத்த மாதிரி AI-யே ஒரு வெப்சைட்டை ரெடி பண்ணிடும். முன்னாடியே ரெடி பண்ணி வெச்ச டிசைன், கன்டென்ட் எல்லாம் இருக்கறதால, நீங்க எதையும் ஜீரோவுல இருந்து பண்ண தேவையில்லை. லோகோ ரெடி பண்றதுல இருந்து, இன்ஸ்டாகிராம் போஸ்ட் போடுறது, ஈமெயில் மார்க்கெட்டிங் ப...

Hostinger AI: 5 நிமிடத்தில் இணையதளம் தொடங்க வேண்டுமா? Hostingerஐ உடனே கையில் எடுங்க..!

படம்
Hostinger என்பது இணையதள உருவாக்கத்தை மிக எளிமையாகவும், வேகமாகவும் மாற்றியுள்ள ஒரு தளமாகும். குறிப்பாக, தொழில்நுட்ப அறிவு இல்லாதவர்கள் அல்லது முதல்முறையாக இணையதளம் தொடங்குபவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம். ஒரே ஒரு வாக்கியத்தில் உங்கள் தேவையை சொன்னால் போதும், இது ஒரு முழுமையான இணையதளத்தை உருவாக்கித் தரும். Hostinger AI-யின் முக்கிய சிறப்பம்சங்கள்: உங்கள் பிசினஸ் பற்றிய ஒரு சிறிய விளக்கத்தை கொடுத்தால், ஒரு நிமிடத்திற்குள்ளாகவே படங்கள் மற்றும் உள்ளடக்கத்துடன் கூடிய தளம் தயாராகிவிடும். AI Writer, Logo Maker, மற்றும் SEO Assistant என ஒரு இணையதளத்திற்கு தேவையான அனைத்தும் ஒரே இடத்தில் கிடைக்கும். உங்கள் இணையதளத்தில் மக்கள் எங்கே அதிகம் கிளிக் செய்கிறார்கள் என்பதை AI மூலம் கணித்து, உங்கள் விற்பனையை அதிகரிக்க இது உதவுகிறது. மற்ற AI தளங்களுடன் ஒப்பிடும்போது, இதன் ஆரம்ப விலை மிகவும் குறைவு. யார் பயன்படுத்தலாம்? கோடிங் அல்லது டிசைனிங் தெரியாதவர்கள் எளிதாக ஒரு தளத்தை உருவாக்கலாம். ஹோஸ்டிங் மற்றும் AI பில்டர் இரண்டையும் ஒரே விலையில் பெற விரும்புவோருக்கு இது ஏற்றது. நிறைகள்: மிகவும் எளிமையான மற்றும் வே...

Wix AI: கோடிங் தெரியாமல் இணையதளம் உருவாக்க வேண்டுமா? Wix இருக்க கவலை ஏன்?

படம்
Wix என்பது கோடிங் தெரியாமலேயே ஒரு முழுமையான இணையதளத்தை உருவாக்க உதவும் ஒரு முன்னணி தளமாகும். இதன் புதிய AI தொழில்நுட்பம், நீங்கள் கொடுக்கும் சில தகவல்களை கொண்டு சில நிமிடங்களிலேயே ஒரு அழகான இணையதள Layout உருவாக்கி தருகிறது. Wix ஏஐ-யின் முக்கிய அம்சங்கள்: உங்கள் தொழில் என்ன, இணையதளத்தின் நோக்கம் என்ன என்பதை விளக்கினால் போதும்; படங்களுடன் கூடிய கச்சிதமான டிசைனை அது உருவாக்கிவிடும். AI உருவாக்கிய வடிவமைப்பில் உங்களுக்கு பிடிக்காத பகுதியை மவுஸ் மூலம் இழுத்து எளிதாக மாற்றிவிடலாம். ஆன்லைன் பேமெண்ட்ஸ் , புக்கிங் சிஸ்டம், மற்றும் எஸ்சிஓ போன்ற வசதிகள் இதிலேயே இணைக்கப்பட்டுள்ளன. உங்கள் இணையதளத்திற்கு தேவையான உள்ளடக்கத்தை எழுதவும் இது உதவுகிறது. யாருக்கு இது சிறந்தது? ஒரு டெவலப்பரை வேலைக்கு அமர்த்தும் செலவின்றி தொழில்முறை இணையதளத்தை விரும்புவோர். புரோகிரமிங் கற்றுக் கொள்ள நேரமில்லாதவர்களுக்கு இது மிகச் சிறந்த தேர்வு. நிறைகள்: சில நிமிடங்களில் முழுமையான தளம் தயார். எளிய எடிட்டிங் வசதி. தேவையான அனைத்து பிசினஸ் டூல்களும் ஒரே இடத்தில். குறைகள்: மிக நுணுக்கமான மாற்றங்களுக்கு  சில கட்டுப்பாடுகள் உள...

Grok AI-யின் முக்கிய சிறப்பம்சங்கள்: இவ்வளவு வசதிகள் இருக்கின்றதா?

படம்
எலான் மஸ்க்கின் xAI நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட Grok AI, தற்போது வெறும் சாட்பாட் என்பதையும் தாண்டி, ஒரு சக்திவாய்ந்த Reasoning கருவியாக உருவெடுத்துள்ளது. குறிப்பாக Grok 3 மற்றும் அதன் புதிய Think மோட், சிக்கலான கணக்குகள் மற்றும் அறிவியல் கேள்விகளுக்குத் துல்லியமான பதில்களை வழங்குகிறது. Grok AI-யின் முக்கிய சிறப்பம்சங்கள்:  அதிநவீன சிந்தனைத் திறன்  கடினமான தர்க்க ரீதியான கேள்விகளுக்கு பதிலளிக்க, இந்த ஏஐ தன்னைத்தானே திருத்திக் கொண்டு, ஆழமாக சிந்தித்து பதில் அளிக்கிறது. நேரடித் தேடல் : இணையம் மற்றும் X தளத்தில் உள்ள தற்போதைய தகவல்களை நொடி பொழுதில் திரட்டி, உங்களுக்கு தேவையான தகவல்களை சுருக்கமாக வழங்குகிறது. Grok Studio & Canvas: புரோகிராமர்கள் மற்றும் எழுத்தாளர்களுக்காகவே உருவாக்கப்பட்ட ஒரு தனித்தளம். இங்கே நீங்கள் ஒரே இடத்தில் கோடிங் செய்யலாம் மற்றும் ஆவணங்களைத் திருத்தலாம். Grok Imagine 1.0: உயர்தர புகைப்படங்கள் மட்டுமின்றி, 10 விநாடிகள் வரையிலான 720p வீடியோக்களையும் ஆடியோவுடன் உருவாக்கும் திறன் கொண்டது. யார் பயன்படுத்தலாம்? டெவலப்பர்கள் & ஆராய்ச்சியாளர்கள்: கோடிங் மற்ற...

Google Gemini யாருக்கெல்லாம் சரிப்பட்டு வரும்? யாருக்கு சரிப்பட்டு வராது?

படம்
Google Gemini தற்போது கூகுளின் சேவைகளை அதிகம் பயன்படுத்துபவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக உருவெடுத்துள்ளது. குறிப்பாக Gemini 2.5 Pro மாடல் வெளியான பிறகு, இதன் வேகம் மற்றும் துல்லியம் பல மடங்கு அதிகரித்துள்ளது. ஜெமினியின் பலங்கள்: Google Ecosystem: ஜிமெயில், கூகுள் டாக்ஸ், ஷீட்ஸ் மற்றும் காலண்டர் ஆகியவற்றுடன் இது ஆழமாக இணைந்துள்ளது. ஒரு நீண்ட மின்னஞ்சல் உரையாடலை சுருக்குவது அல்லது ஷீட்ஸ் கோப்பிலிருந்து தரவுகளை பிரித்தெடுப்பது போன்ற வேலைகளை இது மிக எளிதாகச் செய்யும். Fact-checking: கூகுள் தேடலுடன் இணைந்து செயல்படுவதால், தகவல்களின் உண்மைத்தன்மையைச் சரிபார்ப்பதில் இது மற்ற ஏஐ-களை விடச் சிறந்து விளங்குகிறது. Multimodal: புகைப்படங்களைப் பகுப்பாய்வு செய்வது, குரல் வழி கட்டளைகளுக்கு பதிலளிப்பது என பன்முக திறன்களைக் கொண்டுள்ளது. யாருக்கு ஏற்றது? தங்களது அன்றாட வேலைகளுக்கு கூகுள் நிறுவனத்தின் செயலிகளையே (Workspace) அதிகம் பயன்படுத்துவோர். துல்லியமான மற்றும் தற்போதைய தகவல்களை  எதிர்பார்ப்போர். பலவீனங்கள்: படைப்பாற்றல் : கதை எழுதுதல் அல்லது கற்பனைத் திறன் சார்ந்த விஷயங்களில் சாட் ஜிபிடியை விட ஜெம...

Chatgpt AI: சாட் ஜிபிடி என்றால் என்ன? அதன் சிறப்பம்சங்கள் என்னென்ன?

படம்
சாட் ஜிபிடி (ChatGPT) என்பது வெறும் தகவல் தரும் கருவி மட்டுமல்ல; அது ஒரு முழுமையான ஏஐ உதவியாளர் (AI Assistant). எழுத்து, குரல், புகைப்படம் மற்றும் வீடியோ என அனைத்தையும் கையாளும் திறன் கொண்டதாக இது 2026-ல் உருவெடுத்துள்ளது. சாட் ஜிபிடி-யின் சிறப்பம்சங்கள்: ஜிபிடி-4ஓ (GPT-4o): இது மிக வேகமானது. நீங்கள் பேசுவதைப் புரிந்துகொண்டு, மனிதர்களைப் போலவே உணர்ச்சிகளோடும், இடைவெளிகளோடும் பதிலளிக்கும் ஆற்றல் கொண்டது. ஏஜென்டிக் திறன் (Agentic AI): ஓ-சீரிஸ் (o-series) மாடல்கள் இப்போது சொந்தமாக முடிவெடுக்கின்றன. எப்போது இணையத்தில் தேட வேண்டும், எப்போது புகைப்படத்தை உருவாக்க வேண்டும் என்பதை இதுவே தீர்மானிக்கிறது. நினைவாற்றல் (Memory): உங்கள் எழுத்து நடை, விருப்பங்கள் மற்றும் பழைய உரையாடல்களை இது நினைவில் வைத்திருக்கும். உதாரணமாக, உங்கள் கடந்த கால மருத்துவ ஆலோசனைகளைக் கேட்டால், துல்லியமாக நினைவூட்டும். யார் வாங்கலாம்? ஒரே இடத்தில் கோடிங், கட்டுரை எழுதுதல் மற்றும் புகைப்படம் உருவாக்குதல் போன்ற வேலைகளைச் செய்ய விரும்புவோர். நேரடி உரையாடல் (Live Conversation) மூலம் ஏஐ-யிடம் பேச விரும்புவோர். யார் தவிர்க்கலா...