artificial intelligence லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

Elicit AI: தேடல் கசக்கும் என்று நினைத்த காலம் மலையேறிவிட்டது... இனி ஆராய்ச்சி என்பது தேடல் அல்ல, Elicit AI மூலம் கிடைக்கும் துல்லியமான தீர்வு! லட்சக்கணக்கான கட்டுரைகளுக்கு இடையே அலைய வேண்டிய அவசியம் இல்லை... Elicit இருக்க, ஆராய்ச்சி இனி சில நொடிகளில்

Easy Peasy AI: ஒவ்வொரு வேலைக்கும் ஒரு ஏஐனு தேடிக்கிட்டு இருந்த காலம்லாம் மலை ஏறிப்போச்சு... எல்லா ஏஐ மாடல்களையும் தன் விரல் நுனியில வச்சிருக்கான் இந்த Easy Peasy AI..இனிமே வேலை தங்கு தடையின்றி பறக்கும்!

Odin AI : இது வெறும் மென்பொருள் அல்ல, உங்கள் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு வித்திடும் டிஜிட்டல் வேகம்! Odin AI ஏஜென்ட்கள் இருக்க, வேலைகள் இனி தானாகவே நடக்கும்!

நினைச்சதை நிஜமாக்க கோடி வித்தை எதுக்கு? Forefront AI ஒன்னு இருந்தா போதும்! மாடல்கள் பல இருக்கலாம்... ஆனா மேட்டர் என்னவோ Forefront-ல தான் இருக்கு!"

DoNotPay AI: உங்க நேரத்தையும் பணத்தையும் நீங்க தேட வேண்டாம், அதை தேடித் தர ஒரு ரோபோட் காத்துக்கிட்டு இருக்கு! அதுதான் DoNotPay AI

Sora 2 AI: கேமரா தேவையில்லை... லொகேஷன் தேவையில்லை... Sora 2 ஒன்று போதும்.. உன் கற்பனை உலகிற்கே பரவும்..

Leonardo AI: டிசைனிங் கஷ்டம்னு நினைக்காதீங்க... Leonardo AI-யை ஒருமுறை டிரை பண்ணுங்க, நீங்கதான் அடுத்த லியோனார்டோ டா வின்சி! கற்பனைக்கு எட்டாத டிசைன்கள் கண் முன் தோன்றும்

Canve Magic Design: டிசைனிங் கத்துக்கணுமான்னு கேட்காதீங்க... கேன்வா மேஜிக் டிசைன் இருந்தா, நீங்கதான் அடுத்த கிராஃபிக்ஸ் கிங்! மத்தவங்க டெம்ப்ளேட்டை தேடுவாங்க... ஆனா மேஜிக் டிசைன் உங்களுக்காக புது உலகத்தையே உருவாக்கும்!

Stable Diffusion AI: உங்களோட கற்பனை மட்டும் இருந்தால் போதும்.. பேனா எடுக்காமலேயே ஓவியம் வரையலாம்... இது வெறும் டெக்னாலஜி இல்லை... நம் கனவுகளை நிஜமாக்குற மாயக்கண்ணாடி!

DALL·E 3 AI: வார்த்தை உன் கையில்... அந்த வார்த்தையை ஓவியமாக்கும் வித்தை என் கையில்! நான் தான் DALL·E 3.. பிரஷ் இல்ல, பெயிண்ட் இல்ல... ஆனா உலகத்தையே வரைய வைக்கும் இந்த AI மேஜிக்!

Palette.ai: புகைப்படங்கள் கறுப்பு-வெள்ளையா இருக்கலாம்... ஆனா நினைவுகள் என்னைக்குமே கலர்ஃபுல் தான்! அந்த நினைவுகளுக்கு உயிர் கொடுக்கிறது தான் இந்த Palette.ai!

DANA AI: கேஸ் ஃபைல் ஆயிரம் பக்கம் இருக்கலாம்... ஆனா அந்த தீர்ப்பு எழுதப்போற ஒத்த புள்ளியை தேடிப் பிடிக்கிறதுதான் DANA-வோட ஸ்டைல்! வழக்கறிஞர்களின் வரப்பிரசாதம்..!

AI School: ஒரு மனித ஆசிரியர் கூட கிடையாது.. முழுக்க முழுக்க AI ஆசிரியர்களால் இயங்கப்போகும் பள்ளி.. கட்டணம் ஆண்டுக்கு ரூ.46 லட்சம்.

ShortlyAI : மாடல் எதுவா வேணா இருக்கலாம்... ஆனா மேடை ShortlyAI-ஆ தான் இருக்கும்! GPT-5-ல இருந்து Gemini வரைக்கும்... இனி எல்லாமே நம்ம கன்ட்ரோல்ல!

Typeform AI : டைப் பண்ணா படிவம் வரும்... ஆனா Typeformல் டைப் பண்ணா பிசினஸே வரும்! கேள்வி கேக்குறது முக்கியமில்ல... அத பதிலைச் சொல்ல வைக்கிற மாதிரி கேக்குறது தான் கெத்து!

Birdie AI: மத்த டூல்ஸ் எல்லாம் டேட்டா கொடுக்கும்... ஆனா Birdie மட்டும்தான் அந்த டேட்டாவுக்கு பின்னாடி இருக்கிற உண்மையை சொல்லும்! இது வெறும் டேஷ்போர்டு இல்ல, பிசினஸோட தலையெழுத்தையே மாத்துற மேஜிக்!

கண்டென்ட் தேட கஷ்டப்பட வேணாம்... கீவேர்ட் போட்டா போதும், உலகமே உன் கைக்குள்ள வந்துடும்! Neural Newsletters செய்யும் மாயாஜாலம்..!

Anthropic அசல் ஃபைல் லீக்.. Source Map வெளியேறிய ஒருசில நிமிடங்களில் ஆயிரக்கணக்கானோர் டவுன்லோடு.. இவ்வளவு அசால்ட்டாவ இருப்பீங்க..!

Cursor AI : இனிமே கோடிங் பண்றது கஷ்டம்னு சொல்றதுக்கு இடமே இல்ல… ஸ்மார்ட்டா யோசிச்சா, Cursor AI உங்களை ஒரு சூப்பர்மேனா மாத்திடும்!

Gamma AI : ஐடியா மட்டும் இருந்தா போதும்.. வெப்சைட்டோ, பிரசண்டேஷனோ இனி ரொம்ப ஈஸி.. உங்க கற்பனைக்கு வேகம் கொடுக்க ஒருத்தன் வர்றான்… அவன் பேரு தான் Gamma AI..

மேலும் இடுகைகளை ஏற்று முடிவுகள் எதுவும் இல்லை