AI Assistant லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

Promptify AI : Content கிரியேட் பண்றதுல நீங்க 'பிளேயர்'னா... Promptify AI அதுல 'கோச்' மாதிரி! நீங்க ஐடியா கொடுத்தா... இது ரிசல்ட்டை கொடுக்கும்!

Speechify AI : கை வலிக்க டைப் பண்ண காலம் போச்சு... இனி வாய் வலிக்குற வரைக்கும் பேசிக்கிட்டே இருக்கலாம்! நீ படிக்குற வேகத்தை விட, Speechify AI வாசிக்கிற வேகம் அதிகம்!

AI Lawyer: வழக்குன்னு வந்துட்டா வக்கீல் கிட்ட போவோம்... ஆனா அந்த வக்கீலே இனி AI Lawyer கிட்ட தான் போவாரு.. சட்டம் ஒரு இருட்டறைன்னு சொன்னாங்க... ஆனா அந்த அறைக்குள்ள வெளிச்சம் போட வந்திருக்கு இந்த AI Lawyer!

Alexa+ இருந்தா வீட்ல நீங்க தனியா இருக்கீங்கன்னு அர்த்தம் இல்ல… உங்களை புரிஞ்சுக்க ஒரு நல்ல நண்பன் கூடவே இருக்கான்னு அர்த்தம்!

Motion AI.. இது வெறும் டூல் இல்ல, உங்களோட டிஜிட்டல் மேனேஜர்! நேரம் ஒரு தங்கம்… அதை வைரம் ஆக்குவது மோஷன்

Comet AI Browser: தேடுறதுக்கு ஒருத்தர்… சுருக்குறதுக்கு ஒருத்தரா… Comet வந்தாச்சு, இனி எல்லாம் ஒருத்தர் தான்! இது வெறும் பிரவுசர் இல்ல… பாக்கெட்டுல இருக்குற ‘பர்சனல் ஏஜென்ட்’!

Chat Aid AI: எந்த ஃபைல் எங்க இருக்குன்னு இனி நீங்க தேட வேண்டாம்… நீங்க கேட்டா, அந்த ஃபைலை உங்க முன்னாடி கொண்டு வந்து நிறுத்தும் இந்த ‘Chat Aid AI’!

மேலும் இடுகைகளை ஏற்று முடிவுகள் எதுவும் இல்லை