Picofme.io AI: டிசைன் டிசைனா பேக்கிரவுண்ட் மாத்த நீங்க ஒன்னும் எடிட்டிங் கிங் ஆகணும்னு அவசியம் இல்லை... Picofme.io இருந்தா போதும், ஒரே கிளிக்கில் உங்க ப்ரொபைல் பிக்சர் கிங் சைஸ்ல மாறும்!

Aizzy AI: தொழில்நுட்பம் வளரலாம், ஆனா மனிதனின் சுதந்திரம் குலையக்கூடாது.. அதுதான் Aizzy-யின் பாலிசி! டேட்டா என்பது தனிமனிதனின் சொத்து.. அதை திருடத் துடிக்கும் நிறுவனங்களுக்கு ஒரு சாத்து!

'Plagiarism Remover AI : கூகுள் ரேங்கிங்ல முதல் இடத்தை பிடிக்கணும்னா டூப்ளிகேட் வேலை ஆகாது தம்பி... கன்டென்ட்ல கெத்து காட்டணும்னா, எங்க 'Plagiarism Remover AI டூலை தொட்டு பாரு, ரிசல்ட் சும்மா தெறிக்கும்!

Mind Luster AI: பணக்காரன் மட்டும்தான் படிக்கணும்னு நினைச்ச சிஸ்டத்தை உடைச்சு... படிக்கணும்னு ஆசைப்படுற எல்லாரும் சாதிக்கலாம்னு வந்திருக்கான்டா இந்த Mind Luster..கோடி கோடியா கொட்டி குடுத்தாலும் கிடைக்காத அறிவை, ஒரே கிளிக்கில் கொடுக்குறான்..!

Easy Peasy AI: ஒவ்வொரு வேலைக்கும் ஒரு ஏஐனு தேடிக்கிட்டு இருந்த காலம்லாம் மலை ஏறிப்போச்சு... எல்லா ஏஐ மாடல்களையும் தன் விரல் நுனியில வச்சிருக்கான் இந்த Easy Peasy AI..இனிமே வேலை தங்கு தடையின்றி பறக்கும்!

WNR.AI: AI-கிட்ட வேலை வாங்குறது சாதாரண விஷயம் இல்ல... ஆனா WNR.AI உங்ககிட்ட இருந்தா, நீங்கதான் இந்த AI உலகத்தோட மாஸ்டர்! ஆயிரம் வார்த்தையில கேக்குறதை, ஒரே ஒரு சூப்பர்-பிராம்ப்ட்ல முடிச்சு காட்டும்...

Pollo AI: மனசுல ஐடியா இருந்தா மட்டும் போதும்... அதை மாஸ்டர்பீஸா மாத்த Pollo.ai இருக்கு! "பல டூல்ஸ தேடி அலைஞ்ச காலம் முடிஞ்சு போச்சு... AI உலகத்தோட ஆல்-இன்-ஒன் டான் இந்த Pollo.ai தான்!

Klap AI: நீங்க மணி கணக்குல எடிட் பண்ணி டயர்ட் ஆக தேவையில்ல... Klap AI வந்தாச்சு, இனி நொடியில உங்க வீடியோ வைரல் ஆகும்! வேலை ஸ்மார்ட்டா இருக்கணும், குரோத் ஃபாஸ்ட்டா இருக்கணும்... அதுக்கு ஒரே வழி Klap AI தான்!

GPTinf AI: இனிமே நெட்ல இருந்து சுட்டு, AI-ல மாத்தி, 'நான்தான் எழுதினேன்'னு காலரைத் தூக்க முடியாது! ஏன்னா GPTinf கண்ணுல இருந்து தப்பிக்கவே முடியாது!

Learning studio AI: கற்பிப்பது கலை என்றால், அதை உலகத்தரத்தில் உருவாக்குவது learning studio AI! ஆசிரியரின் கற்பனைக்கு, ஏஐ-ன் வேகம்! கற்றல் இனி எளியது, கற்பிப்பது இனியது!

Odin AI : இது வெறும் மென்பொருள் அல்ல, உங்கள் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு வித்திடும் டிஜிட்டல் வேகம்! Odin AI ஏஜென்ட்கள் இருக்க, வேலைகள் இனி தானாகவே நடக்கும்!

Mokker AI: ஸ்டுடியோவுக்கு அலைஞ்சு, பட்ஜெட் போட்டு போட்டோ ஷூட் செய்யுற காலம் முடிஞ்சது! இனி Mokker இருந்தா போதும், நீங்கதான் இந்த மார்க்கெட்டோட ராஜா! நிமிடங்கள்ல நிஜமான தரம்!

Zyro AI: ஒரே இடத்துல எல்லா வசதியும் கிடைச்சா, அதுதான் உண்மையான 'Smart Work'! தொழில்நுட்பம் வளருது, நாமும் வளரணும்! மங்கலான படங்களை வச்சுக்கிட்டு முழிக்காதே, Zyro-ஐ பயன்படுத்து... உன் கற்பனைக்கு உயிர் கொடு!

Godmode AI : நீங்க கேள்வி கேட்டா மட்டும் பதில் சொல்றது பழைய AI... நீங்க ஒரு லட்சியத்தை கொடுத்தா, அதுக்கான வழியை தானே தேடி பிடிக்கிறதுதான் இந்த 'Godmode AI'.. மார்க்கெட்டிங் கேம்பைன் எல்லாமே இனி 'மரண மாஸ்' ரகம்தான்!"

Icon Generator AI : ஒரு சின்ன ஐகானை வாங்குறதுக்கு டிசைனர்கள் பின்னாடி அலைஞ்சு, பட்ஜெட்டை காலி பண்ற காலம் முடிஞ்சு போச்சு... இனி வெறும் 'டெக்ஸ்ட்' கொடுத்தா போதும், Icon Generator AI அசுரன் மாதிரி லோகோக்களை அள்ளி தரும்!

Aiter AI: சாட்ஜிபிடி-கிட்ட ஒரு பக்கம், கிளாடு-கிட்ட ஒரு பக்கம்னு பிராம்ப்ட் எழுதி மல்லுக்கட்டுற காலம் முடிஞ்சு போச்சு... இனி வெறும் URL-ஐ தட்டினா போதும், Aiter அரக்கன் மாதிரி வேலை செய்யும்!

Tableau Pulse AI: இனிமே டேட்டாவை தேடி நாம போக வேண்டாம்... நமக்கான ரிப்போர்ட்டை Tableau Pulse தூக்கிக்கிட்டு டேப்லோவே நம்மகிட்ட தேடி வரும்! டேட்டா வச்சிருக்கவன் எல்லாம் பிசினஸ் பண்ண முடியாது... அந்த டேட்டாவை வச்சு டக்குனு டெசிஷன் எடுக்குறவன் தான் இந்த மார்க்கெட்டோட கிங்!

AIPRM AI: கேள்வி கேக்குறது எல்லாருமே பண்ணுவாங்க... ஆனா கெத்தா பதில் வாங்குறவன் தான் AIPRM யூசர்! எல்லாரும் AI-யை யூஸ் பண்றாங்க... ஆனா நாம AI-யையே ரூல் பண்றோம், AIPRM-ஓட உதவியோட!

Henshu AI : நீங்க ஐடியா மட்டும் கொடுங்க... அந்த ஐடியாவை உலகமே பார்க்குற மாதிரி அலங்காரம் பண்ணி வைக்கிறது Henshu AIவோட வேலை! சாதாரண Draft-ஐ கூட சரித்திரமா மாத்தும்

GPTGO AI: கூகுள் ஒரு நூலகம்னா, சாட் ஜிபிடி ஒரு ஆசிரியர்... இவங்க ரெண்டு பேரும் சேர்ந்தா அதுதான் GPTGO!இனி தேடிக்கிட்டு இருக்க கூடாது... கேட்டுக்கிட்டு இருக்கணும்! ஏன்னா இது AI காலம்!

HyperWrite AI : முன்னாடி பேனா பிடிச்சவன் தான் எழுத்தாளன்... இப்போ AI-யை ஆள தெரிஞ்சவன் தான் புத்திசாலி! HyperWrite AIஐ தட்டிவிட்டா கட்டுரையை அடுக்கும் பாரு!

Tugan AI : வெள்ளை ஸ்கிரீனை பார்த்து யோசிக்கிற காலம் முடிஞ்சு போச்சு... லிங்க்கை போடு, லாபத்தை எடு! இது Tugan AI ஸ்டைல் ஆட்டம்!"

Loomsuite AI : நீங்க தூங்கலாம்... ஆனா உங்க பிசினஸ் தூங்கக்கூடாது! அதுதான் Loomsuite AI ஸ்டைல் ஆட்டோமேஷன் இருக்குது..

Pictory AI: கேமரா முன்னாடி நின்னா தான் வீடியோனு இல்ல... உன்கிட்ட ஒரு நல்ல ஐடியா இருந்தா போதும், Pictory AI அதை 'பிளாக் ஹிட்டா' மாத்தும்!

Morise AI: யூடியூபுல வியூஸ் வரலைன்னு ஃபீல் பண்றது பழசு... Morise.ai யூஸ் பண்ணி வைரல் ஆகுறதுதான் புதுசு! மத்தவங்க ட்ரெண்டுக்கு பின்னாடி ஓடுவாங்க... ஆனா Morise.ai யூஸ் பண்றவங்கதான் ட்ரெண்டையே உருவாக்குவாங்க!

insidr AI : கூட்டம் எப்பவும் பழைய பாதையிலதான் போகும்... ஆனா அறிவாளி மட்டும்தான் insidr AI-ங்கிற புதிய பாதையை உருவாக்கி ராஜாவா நிப்பான்!

Talk to Books AI : இனிமே புத்தகத்த புரட்டி பதில் தேட வேணாம்... புத்தகத்துக்கிட்டயே பேசி பதில வாங்கலாம்! இது கூகுளோட Talk to Books AI மேஜிக்!"

Imglarger AI: படம் மங்கலா இருந்தா என்ன? எடிட்டிங் சிங்கமா இருந்தா தரம் தானா உயரும்! Imglarger இருக்க கவலை ஏன்?

Monica AI: மாடல் எதா இருந்தாலும், மேட்டர் Monica AI தான்! ஒத்த கிளிக்குல உலகமே உங்க முன்னாடி நிக்கும்! "டவுட்னு வந்தா டிக்ஸ்னரி தேவையில்ல, Monica AI ஒருத்தி போதும்...

PainFinder AI: கூகுள்ல தேடுற காலம் போச்சு... இப்போ ChatGPT-கிட்ட கேக்குற காலம் வந்துருச்சு! உன் சைட் அங்கயும் நிக்கணும்னா PainFinder-க்கு வா!

மேலும் இடுகைகளை ஏற்று முடிவுகள் எதுவும் இல்லை